சுகாதார தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்த போராட்டம் நிறைவு..!
முறையான பதவி உயர்வு முறையை வழங்குதல் மற்றும் ஊதிய முரண்பாடுகளை நீக்குதல் உள்ளிட்ட 14 கோரிக்கைகளை முன்வைத்து நேற்று தொடக்கம் பொது சுகாதார பரிசோதகர் உட்பட சுகாதார சேவையின் 14 தொழிற்சங்கங்கள் தொடர்ச்சியான வேலைநிறுத்த போராட்டத்தை ஆரம்பித்தனர்.
இதன் விளைவாக, வைத்தியசாலைகளில் வெளிநோயாளர்களுக்கு மருந்து விநியோகம், PCR மற்றும் Antigen பரிசோதனை, Ct ஸ்கேன் உட்பட பல சேவைகள் பாதிக்கப்பட்டிருந்தன.
சுகாதார தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்த போராட்டம் நிறைவு..!
Reviewed by Author
on
July 06, 2021
Rating:
Reviewed by Author
on
July 06, 2021
Rating:


No comments:
Post a Comment