எரிவாயு பிரச்சினைக்கு அடுத்த வாரம் தீர்வு
லாஃப் எரிவாயு நிறுவனம் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தியதால் சுமார் 20 வீத நுகர்வோர் சிரமத்தை எதிர்கொண்டதாகவும் லாஃப் எரிவாயு பற்றாக்குறையை நிவர்த்திக்க லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் நாளாந்த எரிவாயு சிலிண்டர் விற்பனையை 80 ஆயிரத்திலிருந்து 1 லட்சம் ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள தாகவும் இராஜாங்க அமைச்சர் அழகியவண்ண மேலும் கூறினார்.
எரிவாயு பிரச்சினைக்கு அடுத்த வாரம் தீர்வு
Reviewed by Author
on
August 07, 2021
Rating:
Reviewed by Author
on
August 07, 2021
Rating:


No comments:
Post a Comment