அண்மைய செய்திகள்

recent
-

ஆயுர்வேத மருத்துவமனைகளில் கொவிட் இறப்புகள் பூச்சியம்

ஆயுர்வேத மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற எந்தவொரு கொவிட் நோயாளியும் இதுவரை உடல் நலக்குறைவால் உயிரிழக்கவில்லை என ஆயுர்வேத விவகாரங்கள் திணைக்கள ஆணையாளர் நாயகம் தம்மிக அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

 நேற்று குருநாகலில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இந்த அறிக்கைககள் வெளியிடப்பட்டன. கடந்த 45 நாட்களில் 3820 கொவிட் தொற்றாளர்கள் ஆயுர்வேத மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள அதேவேளை 2843 நோயாளர்கள் குணமடைந்து வெளியேறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதும் உள்ள ஆயுர்வேத மருத்துவமனை களில் சுமார் 10,388 படுக்கைகள் உள்ளன என்றும் அபேகுணவர்தன குறிப்பிட்டார்.

ஆயுர்வேத மருத்துவமனைகளில் கொவிட் இறப்புகள் பூச்சியம் Reviewed by Author on August 13, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.