கோப்பாயில் மோட்டார் சைக்கிளை மோதியது டிப்பர் –பெண் உயிரிழப்பு
மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்த பெண் விழுந்ததில் டிப்பர் சில்லினுள் அகப்பட்டு தலை பகுதி நசுங்கியதில் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். இதில் 35 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணே உயிரிழந்துள்ளார்.
கணவர் மற்றைய பக்கமாக விழுந்ததால் உயிர்தப்பியுள்ளார். இவர் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஆவார்.
டிப்பர் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன
கோப்பாயில் மோட்டார் சைக்கிளை மோதியது டிப்பர் –பெண் உயிரிழப்பு
Reviewed by Author
on
August 15, 2021
Rating:
Reviewed by Author
on
August 15, 2021
Rating:




No comments:
Post a Comment