மட்டக்களப்பு மாவட்டத்தில் இறுக்கமான சுகாதார நடைமுறைகளை பின்பற்ற தீர்மானம்..!
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மாவட்ட கொரோனா தடுப்பு செயலணி நேற்று கூடிய நிலையில் இந்த தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இறுக்கமான சுகாதார நடைமுறைகளை பின்பற்ற தீர்மானம்..!
Reviewed by Author
on
August 14, 2021
Rating:
Reviewed by Author
on
August 14, 2021
Rating:


No comments:
Post a Comment