வாழைச்சேனை பகுதியில் பொது சுகாதார அதிகாரியை மண்வெட்டியால் தாக்கியவர் கைது
சுகாதார சேவையில் பணியாற்றும் அதிகாரிகளை துன்புறுத்தல் மற்றும் தாக்குதல்களை மேற்கொள்பவர்களுக்கு எதிராக கடு மையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந் நிலையில் கைதான சந்தேக நபர் இன்றைய தினம் வாழைச்சேனை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப் படவுள்ளார்.
அத்துடன், குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணை களை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வாழைச்சேனை பகுதியில் பொது சுகாதார அதிகாரியை மண்வெட்டியால் தாக்கியவர் கைது
Reviewed by Author
on
August 01, 2021
Rating:

No comments:
Post a Comment