நாடு முடக்கப்படுமா? இராணுவத் தளபதியின் பதில்
சில நிறுவனங்கள் அதிகளவான ஊழியர்களை பணிக்கு அமர்த்தி வருவதுத் தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கும் இராணுவத் தளபதி, தற்போது பேச வேண்டியது நாட்டை முடக்குவது பற்றியல்ல. நாட்டை முடக்காத வகையில் செயற்படுவது பொதுமக்கள் அனைவரதும் பொறுப்பு எனவும் தெரிவித்தார்.
நாட்டை முடக்க வேண்டாமென்றே பெரும்பான்மையானோர் கோரிக்கை விடுத்து வருவதாகவும், சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவித்தார்.
நாடு முடக்கப்படுமா? இராணுவத் தளபதியின் பதில்
Reviewed by Author
on
August 13, 2021
Rating:
Reviewed by Author
on
August 13, 2021
Rating:


No comments:
Post a Comment