அண்மைய செய்திகள்

recent
-

கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பு பெற சுகாதார நிபுணர்கள் வழங்கும் ஆலோசனை..!

கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருப்பதற்கு மருந்துகளை உடனுக்குடன் எடுத்துக்கொள்வது போலவே நாளாந்தம் நல்ல போஷாக்கான உணவுகளை உட்கொள்ள வேண்டும் என சுகாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். 

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட விசேட வைத்தியர் ரணில் ஜயவர்தன கொவிட் தொற்றாளர்கள் போஷாக்கு மிகுந்த சீரான உணவு பழக்கவழக்கங்களை கடைபிடிப்பது சிறந்தது என தெரிவித்தார். இதற்கிடையில் கொவிட் தொற்றாளர்களுக்கு ஆயுர்வேத மருந்து விநியோகிக்கும் நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பு பெற சுகாதார நிபுணர்கள் வழங்கும் ஆலோசனை..! Reviewed by Author on August 24, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.