நாளை முதல் புதிய சுகாதார வழிகாட்டல்கள் -வெளியிட்டது சுகாதார அமைச்சு
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமான வைத்தியர் அசேல குணவர்தனவினால் வழங்கப்பட்ட வழிகாட்டல்களுக்கு அமைய இது வெளியிடப்பட்டுள்ளது.
ஒக்டோபர் 1 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை அனுமதிக்கப்பட்ட பொது நடவடிக்கைகளில் எவ்வாறு பொது மக்கள் ஈடுபடுவது என்பது குறித்த வழிகாட்டல்கள் இதில் அடங்கும்.
இதற்கமைய, ஒக்டோபர் 1 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரையிலும், ஒக்டோபர் 16 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரையிலும் வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
நாளை முதல் புதிய சுகாதார வழிகாட்டல்கள் -வெளியிட்டது சுகாதார அமைச்சு
Reviewed by Author
on
September 30, 2021
Rating:

No comments:
Post a Comment