வடமராட்சி விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலி
இச்சம்பவம் குறித்து மேலும் அறியவருவதாவது, புலோலி - கொடிகாமம் வீதியால் பயணித்த மோட்டார் சைக்கிள் முள்ளிப் பாலத்துடன் மோதுண்ட நிலையில் ஒருவர் காயங்க ளுடன் கிடக்கிறார் என்று நெல்லியடி பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற பொலிஸார் காயம டைந்தவரை மீட்டு பருத்தித்துறை ஆதார மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் உயிரிழந் தார் என்று தெரிவிக்கப்பட்டது.
வடமராட்சி விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலி
Reviewed by Author
on
October 27, 2021
Rating:
No comments:
Post a Comment