எல்லை தாண்டி மீன்பிடி: வடமராட்சியைச் சேர்ந்த இரு மீனவர்கள் கைது
இவ்வாறு கைது செய்யப்பட்ட மீனவர்கள் இருவரும் வடமராட்சிச்பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே எல்லைதாண்டிய மீன்பிடி விவகாரம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இலங்கை மீனவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எல்லை தாண்டி மீன்பிடி: வடமராட்சியைச் சேர்ந்த இரு மீனவர்கள் கைது
Reviewed by Author
on
October 23, 2021
Rating:
No comments:
Post a Comment