மன்னார் நானாட்டான் பிரதேச சபைக்கு புதிய உறுப்பினர் நியமனம்
நானாட்டான் பிரதேச சபை தெரிவத்தாட்சி அலுவலர் க.விமலரூபன் கையொப்பமிட்டு அனுப்பிவைத்துள்ள கடிதத்தின் அடிப்படியில்
கடந்த வருடம் சுகயீனம் காரணமாக நானாட்டன் பிரதேச சபையின் சிறீலங்க சுகந்திர கட்சியின் உறுப்பினர் நாகூர் மீரா றாசிக் பரிது மரணம் அடைந்த நிலையில் அவரின் வெற்றிடம் நீண்ட நாட்கள் பூர்த்தி செய்யப்படாத நிலையில் காணப்பட்டதை தொடர்ந்து மன்னார் முருங்கன் பகுதியை சேர்ந்த பெனடிற் யாக்கோப் பிள்ளை சட்டத்தரணி ம.றூபன்ராஜ் டபேறரா முன்னிலையில் ஒப்பமிட்டு பதவி பிரமாணம் செய்துள்ளார்
மன்னார் நானாட்டான் பிரதேச சபைக்கு புதிய உறுப்பினர் நியமனம்
Reviewed by Author
on
October 23, 2021
Rating:
No comments:
Post a Comment