யாழ்.தென்மராட்சி வாகன விபத்தில் ஒருவர் பலி
பட்டா ரக வாகனத்துடன் மோதுண்ட மோட்டார் சைக்கிள் அருகில் இருந்த வர்த்தக நிலையத்துக்குள் புகுந்துள்ளது. இதன் போது பலமாக அடிபட்ட நிலையில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இன்னொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யாழ்.தென்மராட்சி வாகன விபத்தில் ஒருவர் பலி
Reviewed by Author
on
October 01, 2021
Rating:

No comments:
Post a Comment