சுவிட்சர்லாந்தில் ரயிலில் வீழ்ந்து யாழ் -இளைஞர் உயிரிழப்பு !
ரயில் பாதையை கடந்த சமயம் விபத்து இடம் பெற்றதா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் அந்த நாட்டு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
யாழ்ப்பணம் மாதகல் பகுதியை சொந்த இடமாக கொண்ட தற்போது Meilen மாநிலத்தில் வசித்து வரும் சற்குணராஜா பவீந் வயது 22 என்ற பல்கலைக்கழக மாணவன் இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்தார்
இச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
சுவிட்சர்லாந்தில் ரயிலில் வீழ்ந்து யாழ் -இளைஞர் உயிரிழப்பு !
Reviewed by Author
on
October 01, 2021
Rating:

No comments:
Post a Comment