அண்மைய செய்திகள்

recent
-

ராகலையில் குடியிருப்பொன்றில் தீவிபத்து: சிறுவர்கள் இருவர் உட்பட 5 பேர் உயிரிழப்பு..!

நுவரெலியா, ராகல வத்த பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பெண்களு 2 குழந்தைகள் உள்ளிட்ட 5 பேர் எரிந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.







ராகலையில் குடியிருப்பொன்றில் தீவிபத்து: சிறுவர்கள் இருவர் உட்பட 5 பேர் உயிரிழப்பு..! Reviewed by Author on October 08, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.