தனது தவறை திருத்தி பிராயச்சித்தம் தேடிய பொலிஸ் அதிகாரி
தவறுகள் செய்யாத மனிதன் இல்லை அந்தத் தவறுகளைத் திருத்தாதவன் மனிதனே இல்லை...” என்று பதிவிட்டுள்ளது.
கடந்த புதன்கிழமை காங்கேசன்துறை பிராந்தியத்துக்கு
பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் கொட்
டாச்சி என்பவர் காலணிகளுடன் வரலாற்று பிரசித்தி பெற்ற தொண்டமானாறு செல்வச்சந்நிதி, வல்லிபுர ஆழ்வார் ஆலயங்களுக்குள் காலணிகளைக் கழற்றாது உள்ளே சென்றிருந்தார்.
இது தொடர்பில் இந்து மக்கள் கடும் அதிர்ச்சியும்
எதிர்ப்பும் வெளியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது தவறை திருத்தி பிராயச்சித்தம் தேடிய பொலிஸ் அதிகாரி
Reviewed by Author
on
October 16, 2021
Rating:

No comments:
Post a Comment