நான்கு பொருட்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலை நீக்கப்படத்தைத் தொடர்ந்து, இன்று புதிய விலைகள் அறிவிக்கப்படும்
இதற்கமைய குறித்த பொருட்களுக்கான புதிய விலைகள் இன்று அறிவிக்கப்படவுள்ளன.
முன்னர் கோதுமை மா இறக்குமதியாளர்கள் ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை ரூ.15 - 20 வரை அதிகரிக்க அனுமதிக்க வேண்டும் என கோரியுள்ளனர்.
பால்மா இறக்குமதியாளர்கள் ஒரு கிலோகிராம் பால்மாவின் விலையை 350 ரூபாவால் உயர்த்துவதாக அறிவித்துள்ளனர்.
இறக்குமதியாளர்கள் எரிவாயு சிலிண்டரின் விலையை 500 ரூபாவால் உயர்த்தவும், 50 கிலோ சீமெந்தின் விலையை 200 ரூபாவாலும் அதிகரிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
நான்கு பொருட்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலை நீக்கப்படத்தைத் தொடர்ந்து, இன்று புதிய விலைகள் அறிவிக்கப்படும்
Reviewed by Author
on
October 09, 2021
Rating:

No comments:
Post a Comment