மன்னாரில் இடம் பெற்ற இரத்ததான முகாம்.
'உதிரம் கொடுப்போம் உயிரைக் காப்போம்' எனும் கருப்பொருளில் மன்னார்-கறிற்றாஸ் வாழ்வுதயத்தின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியின் உதவியுடன் குறித்த இரத்தான முகாம் இடம் பெற்றது.
குறித்த இரத்ததான முகாமில் மன்னார்-கறிற்றாஸ் வாழ்வுதய பணியாளர்கள், வைத்தியர்கள்,வைத்திய சாலை பணியாளர்கள் கலந்து கொண்டதுடன் பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தமையும் குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் இடம் பெற்ற இரத்ததான முகாம்.
Reviewed by Author
on
October 27, 2021
Rating:
Reviewed by Author
on
October 27, 2021
Rating:

No comments:
Post a Comment