வெளிநாட்டிலிருந்து திரும்பிய சாவகச்சேரி இளைஞர் விபத்தில் மரணம்
படுகாயம் அடைந்த இளைஞர் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டுவந்த நிலையில் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் சங்கத்தானை, சாவகச்சேரியைச் சேர்ந்த நிரோஷ் (வயது 24) என்றும் அண்மையிலேயே வெளிநாடு ஒன்றிலிருந்து நாடு திரும்பியிருந்தவர் என்றும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
வெளிநாட்டிலிருந்து திரும்பிய சாவகச்சேரி இளைஞர் விபத்தில் மரணம்
Reviewed by Author
on
October 15, 2021
Rating:

No comments:
Post a Comment