நாட்டில் எதிர்வரும் 6 நாட்களுக்குள் சமையல் எரிவாயுக்கான தட்டுப்பாடு நீங்கும் என அறிவிப்பு!
இரண்டு நாட்களுக்கு ஒருமுறை எரிவாயு கப்பல் நாட்டை வந்தடைகிறது. எதிர்காலத்திலும் இந்த நிலைமை நீடிக்கும்.
எனவே, சமையல் எரிவாயு கிடைப்பதில் தற்போது எவ்வித குறைப்பாடும் இல்லையெனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் எதிர்வரும் 6 நாட்களுக்குள் சமையல் எரிவாயுக்கான தட்டுப்பாடு நீங்கும் என அறிவிப்பு!
Reviewed by Author
on
November 19, 2021
Rating:
No comments:
Post a Comment