இன்று (11) முதல் மழைவீழ்ச்சி குறைவடையும் சாத்தியம் – வளிமண்டலவியல் திணைக்களம்
இதனிடையே வட மத்திய மாகாணத்தில் சிறிதளவிலான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் நாடு முழுவதும் மணித்தியாலத்திற்கு 40 – 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது
இன்று (11) முதல் மழைவீழ்ச்சி குறைவடையும் சாத்தியம் – வளிமண்டலவியல் திணைக்களம்
Reviewed by Author
on
November 11, 2021
Rating:
No comments:
Post a Comment