இலங்கையில் சீரற்ற காலநிலை காரணமாக 630 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன
கிரிஉல்ல வலய கல்வி அலுவலகம் நீரால் மூடப்பட் டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மேல் மாகாணத்தில் களுத்துறை மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் 15 பாடசாலைகளும் சப்ரகமுவ மாகாணத்தில் எலபொத்த பிரதேசத்தில் 5 பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன.
இதேவேளை, நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் 105 பாடசாலைகள் இன்று மூடப்பட்டுள்ளன. அனர்த்த நிலைமை காரணமாக பாடசாலைகளுக்கு எவ்வித சேதங்களும் ஏற்படவில்லை என்றும் வெள்ள நிலைமை காரணமாக மாத்திரமே பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும் அந்தப் பிரதேச கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் சீரற்ற காலநிலை காரணமாக 630 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன
Reviewed by Author
on
November 11, 2021
Rating:
No comments:
Post a Comment