பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் சிறிய தாயார் காலமானார்.
மன்னார் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் கிராமத்தைச் சேர்ந்த திருமதி எம்.அன்னைமேரி(வயது-70) என்பவரே திடீர் சுகயீனம் காரணமாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.
-இறுதி நல்லடக்கம் தொடர்பாக பின்னர் அறிவிக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மேலும் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் சிறிய தாயார் காலமானார்.
Reviewed by Author
on
November 11, 2021
Rating:
No comments:
Post a Comment