அண்மைய செய்திகள்

recent
-

சஃபாரி ஜீப் வாகனம் ஒன்று கவிழ்ந்து விபத்து - இருவர் பலி


சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற சஃபாரி ஜீப் வாகனம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்தில் மேலும் 9 பேர் காயமடைந்துள்ள நிலையில் அவர்கள் வைத்தியசாலையில அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

 ஹபரணையில் அமைநதுள்ள வனவிலங்கு சரணாலயத்தில் இந்த விபத்து இடமபெற்றுள்ளதாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார்.
சஃபாரி ஜீப் வாகனம் ஒன்று கவிழ்ந்து விபத்து - இருவர் பலி Reviewed by Author on November 07, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.