2020 ஆம் ஆண்டு உயர்தர மாணவர்களுக்கான பல்கலைக்கழகப் பதிவு இன்று முதல் ஆரம்பம்!
டிசம்பர் 5 ஆம் திகதி வரை பதிவுகள் இடம்பெறும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித் துள்ளது.
இந்த வருடம் 41,510 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளதுடன் அவர்கள் இன்று முதல் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்தில் பதிவு செய்ய முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
2020 ஆம் ஆண்டு உயர்தர மாணவர்களுக்கான பல்கலைக்கழகப் பதிவு இன்று முதல் ஆரம்பம்!
Reviewed by Author
on
November 26, 2021
Rating:
No comments:
Post a Comment