இந்தியாவிற்கான விமான சேவைகளை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானம்!
இதற்கமைய ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் இந்திய நடவடிக்கைகள் குறித்து சுற்றுலாப் பயணிகளுக்கு அறிவுறுத்த இதுவே சிறந்த சந்தர்ப்பமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், உலகளாவிய பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் மத்தியில் நம்பிக்கையை வளர்க்க இது ஒரு சிறந்த வாய்ப்பு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் மிகப்பெரிய சந்தையாக இந்தியா திகழ்வதாகவும், இந்தியாவுக்கான முழுமையான செயற்பாடுகளை மீள ஸ்தாபிக்க ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியாவிற்கான விமான சேவைகளை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானம்!
Reviewed by Author
on
November 26, 2021
Rating:
No comments:
Post a Comment