தடுப்பூசி அட்டையை லெமினேட் செய்ய வேண்டாம் - வைத்தியர் ஹேமந்த ஹேரத்
தற்போது வழங்கப்பட்டுள்ள தடுப்பூசி அட்டை எடுத்துச் செல்வதற்கு ஏற்றதல்ல.
ஒரு தரவுத்தளத்தில் தகவல் சேர்க்கப்படும் வரை மற்றும் QR குறியீடு அமைப்பு அறிமுகப்படுத்தப்படும் வரை தடுப்பூசி அட்டையை எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் கையடக்கத் தொலைபேசி ஊடாக இந்த முறைமையைப் பெற்றுக்கொள்ள முடியும்.
இதற்கமைய , தடுப்பூசி அட்டையை லெமினேட் செய்வதைத் தவிர்க்கு மாறும் அவர் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தடுப்பூசி அட்டையை லெமினேட் செய்ய வேண்டாம் - வைத்தியர் ஹேமந்த ஹேரத்
Reviewed by Author
on
December 14, 2021
Rating:
No comments:
Post a Comment