அண்மைய செய்திகள்

recent
-

இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் செல்வி P.லோகலட்சுமி உலக சாதனை

மதுரை மாவட்டம் உச்சப்பட்டி - இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் செல்வி P.லோகலட்சுமி கடந்த மாதம் (28/11/2021) - நடைப்பெற்ற *ஒற்றை சிலம்பம்* சுற்றிக்கொண்டே 5 K.M தொலைவு நடந்துச் சென்று உலக சாதனை *( NOBEL WORLD RECORDS* ) படைத்துள்ளார்.


இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் செல்வி P.லோகலட்சுமி உலக சாதனை Reviewed by Author on December 29, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.