உலகையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்த இளம் பெண் இலங்கைக்கு
19 வயதான அவர் தனது உலக சுற்றுப்பயணத்தை இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் 18 ஆம் திகதி ஆரம்பித்திருந்தார்.
5 கண்டங்களுக்குள் உள்ளடங்களும் 52 நாடுகளுக்கு பயணிப்பதே அவரது இலக்காகும்
சாரா 2022 ஜனவரி மாதம் நடுப்பகுதியில் தனது பயணத்தை முடிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உலகையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்த இளம் பெண் இலங்கைக்கு
Reviewed by Author
on
December 29, 2021
Rating:
No comments:
Post a Comment