மன்னாரில் தேசிய சமாதான பேரைவையின் ஏற்பாட்டில் வன்முறை தீவரவாதத்தை தடுப்பதற்கான விசேட செயலமர்வு
பிரதேச ரீதியாக ஏற்படும் பிரிவினைகள் வன்முறை தீவரவாத செயற்பாடுகளை நோக்கி நகருவதை தடுக்கும் நோக்கிலும் பிரதேச மற்றும் மாவட்ட ரீதியில் இயங்கி வரும் சர்வ மத குழுக்களில் தீவிரவாதத்திற்கு எதிரான செயல் திறன்களை மேம்படுத்தும் விதமாக குறித்த செயலமர்வு ஒழுங்கமைக்கப்பட்டு இடம் பெற்றது குறித்த செயற்திட்டமானது ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கை மற்றும் பங்களாதேஸ் ஆகிய இரு நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் இலங்கையில் இன ரீதியான முரணாடுகள் அதிகம் காணப்படும் ஆறு மாவட்டங்கள் உள்வாங்கப்பட்டு அப் பகுதிகளில் இச் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடதக்கது
மன்னாரில் தேசிய சமாதான பேரைவையின் ஏற்பாட்டில் வன்முறை தீவரவாதத்தை தடுப்பதற்கான விசேட செயலமர்வு
Reviewed by Author
on
December 17, 2021
Rating:

No comments:
Post a Comment