உலகச் சந்தையில் எண்ணெய் விலை குறைந்தது
கடந்த 20 மாதங்களுக்குப் பின் உலகச் சந்தையில் எண்ணெய் விலை குறைவடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
 ஒமிக்ரோன் கொவிட் வைரஸ் திரிபின் காரணமாக  எண்ணெய் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் தெரிவிக்கிறது. 
நவம்பரில் Breant  கச்சா எண்ணெய் 16.4 சதவீதமும் WTI கச்சா எண்ணெய் 20.8 சதவீதமும் குறைந்துள்ளன.
உலகச் சந்தையில் எண்ணெய் விலை குறைந்தது
 
        Reviewed by Author
        on 
        
December 03, 2021
 
        Rating: 
      

No comments:
Post a Comment