கொழும்பு குற்றப் புலனாய்வு திணைக்களத்தால் ஆசிரியர் ஒருவர் விசாரணைக்கு அழைப்பு
மன்னார் உயிலங்குளத்தை சேர்ந்தவரும் மன்னார் /புனித ஆனாள் மத்திய மகா வித்தியாலய பாடசாலையின் விளையாட்டு பயிற்சிவிப்பாளர் நாகராசா ஹரிகரன் என்பவரையே கொழும்பு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு 10/01/2022அன்று காலை 9 மணிக்கு சமூகமளிக்குமாறு அவரது பெற்றோரிடம் அழைப்பானை வழங்கப்பட்டுள்ளததாக தெரியவருகின்றது
கொழும்பு குற்றப் புலனாய்வு திணைக்களத்தால் ஆசிரியர் ஒருவர் விசாரணைக்கு அழைப்பு
Reviewed by Admin
on
January 04, 2022
Rating:

No comments:
Post a Comment