அண்மைய செய்திகள்

recent
-

எமது வாசகர்கள் அனைவருக்கும் நியூமன்னார் குழுமத்தின் ஆங்கில புதுவருட நல்வாழ்த்துக்கள்

பிறந்திருக்கும் ஆங்கில புது வருடத்தில் அனைவரது வாழ்விலும் சாந்தி, சமாதானம், அமைதி, ஒற்றுமை, மகிழ்ச்சி நிலைத்திருக்க  எமது வாசகர்கள் அனைவருக்கும் நியூமன்னார் குழுமத்தின் ஆங்கில புதுவருட நல்வாழ்த்துக்கள் 

 2021 ஆம் வருடத்தைப் போன்று பிறந்திருக்கும் 2022 ஆம் வருடத்திலும் அனைவரது எதிர்ப்பார்ப்புக்களும் நிறைவேற பிரார்த்திக்கிறோம். எமது வெற்றிப் பயணத்தில் எம்மோடு கரம்கோர்த்துள்ள அனைத்து வாசகர்களுக்கும் நியூமன்னார்  இணையதளம் நன்றி தெரிவித்துக் கொள்வதோடு, தொடர்ச்சியாக எம்முடன் இணைந்திருக்க வேண்டும் என அகமலர்வுடன் அழைக்கிறது 

                                    இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க.. 




எமது வாசகர்கள் அனைவருக்கும் நியூமன்னார் குழுமத்தின் ஆங்கில புதுவருட நல்வாழ்த்துக்கள் Reviewed by Author on January 01, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.