சஜித் பிரேமதாசாவின் “பிரபஞ்சம்” செயற்திட்டத்தின் மன்னாரில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைப்பு
குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக எதிர் கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் விருந்தினர்களாக முன்னால் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஸாட்பதியுதீன் முன்னால் இராஜங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான புத்திக்க பத்திரன மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியில் வடமாகண இணைப்பாளர் உமா சந்திர பிரகாஸ், வவுனியா இணைப்பாளர் ரசிக்கா, முன்னால் மாகாண சபை உறுப்பினர் ரிப்கான்பதியுதீன் மன்னார் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு ஸ்மார் வகுப்பறைகளை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.
சஜித் பிரேமதாசாவின் “பிரபஞ்சம்” செயற்திட்டத்தின் மன்னாரில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைப்பு
Reviewed by Author
on
January 08, 2022
Rating:
No comments:
Post a Comment