இலங்கைக்கு கடத்த வீட்டில் பதுக்கிய 875 கிலோ மஞ்சள் பறிமுதல்
இதன்படி, வேதாளை தென் கடற்கரை பகுதியில் கியூ பிரிவு, மண்டபம் போலீசார் துரித சோதனை நடத்தினர்.
அங்கு ஒரு வீட்டில்
பதுக்கி வைத்திருந்த தலா 35 கிலோ வீதம் 25 மூடைகளில் 875 கிலோ மஞ்சள் இருந்தது தெரிந்தது.
மஞ்சள் மூடைகளை பறிமுதல் செய்து மண்டபம் காவல் நிலைத்திற்கு கொண்டு வந்தனர்.
இது தொடர்பாக முகமது அலி ஜின்னா என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
இலங்கைக்கு கடத்த வீட்டில் பதுக்கிய 875 கிலோ மஞ்சள் பறிமுதல்
Reviewed by Author
on
January 02, 2022
Rating:
No comments:
Post a Comment