தென்னாபிரிக்கா நாடாளுமன்ற கட்டட தொகுதியில் தீ விபத்து
தீ விபத்துக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை அத்தோடு தீ விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாராளுமன்றத்திற்கு அருகில் உள்ள செயின்ட் ஜார்ஜ் கதீட்ரலில் பேராயர் டெஸ்மண்ட் டுட்டுவின் அரசு இறுதி ஊர்வலம் நடந்து சில மணிநேரங்களுக்குப் பின்னர் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
தென்னாபிரிக்கா நாடாளுமன்ற கட்டட தொகுதியில் தீ விபத்து
Reviewed by Author
on
January 02, 2022
Rating:
No comments:
Post a Comment