அண்மைய செய்திகள்

recent
-

இன்று முதல் 17.44 % பஸ் கட்டண உயர்வு அமுலில்

இன்று முதல் புதிய பஸ் கட்டண உயர்வு அமுலுக்கு வருகிறது. இதற்கமைய 17.44 வீதமாக பஸ் கட்டணமானது அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய பஸ் கட்டணங்கள் தனியார் பஸ்களுக்கும் இலங்கை போக்குவரத்து சபையின் பஸ்களுக்கும் பொருந்தும். அதன்படி, ரூ.14 ஆக இருந்த குறைந்தபட்ச பஸ் கட்டணம் இன்று முதல் ரூ.17 ஆக உயர்த்தப்படுகிறது.

 அதிகபட்சமாக ரூ.1,109 ஆக இருந்த பஸ் கட்டணம் ரூ.1,303 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிகமாக கட்டணம் வசூலிக்கும் பஸ் நடத்துனர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இன்று முதல் 17.44 % பஸ் கட்டண உயர்வு அமுலில் Reviewed by Author on January 05, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.