யாழ்ப்பாணத்தில் கடலுக்கு சென்ற மீனவர்கள் இருவரை காணவில்லை
இவர்களுடன் கடலுக்கு சென்ற ஏனையோர் கரை திரும்பிய நிலையில், இருவரும் காணாமற்போயுள்ளனர்.
காணாமற்போன மீனவர்களை தேடும் பணிகள் தொடர்ந்து இடம்பெறுகின்றன.
யாழ்ப்பாணத்தில் கடலுக்கு சென்ற மீனவர்கள் இருவரை காணவில்லை
Reviewed by Author
on
January 29, 2022
Rating:
No comments:
Post a Comment