தாதியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு ஜனாதிபதி ஆலோசனை
தாதியர் பல்கலைக்கழகத்தை ஆரம்பித்தல், பதவி உயர்வு வழங்கும் பொறிமுறை, கடமை நேரம், வைத்தியர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவிற்கு ஏற்ப 10,000 ரூபா கொடுப்பனவை வழங்கல், சீருடை கொடுப்பனவு உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் பல்வேறு கோரிக்கைள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
ஒரு தரப்பினரின் கோரிக்கைகளை நிறைவேற்றும்போது மற்றுமொரு தரப்பினர் மீண்டும் கோரிக்கைகளை முன்வைப்பதாக இதன்போது ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது காணப்படும் நிதி நெருக்கடிக்கு மத்தியில் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற முடியாது எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
தாதியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு ஜனாதிபதி ஆலோசனை
Reviewed by Author
on
February 17, 2022
Rating:

No comments:
Post a Comment