47 இந்திய மீனவர்கள் விடுவிக்கப்பட்டு இன்று காலை சென்னை அனுப்பிவைப்பு!
கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களே இவ்வாறு விமானம் மூலம் இன்று சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
இந்தத் தகவலை இலங்கைக்கான இந்தியத் தூதரகம் இன்று காலை தனது ருவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளது.
47 இந்திய மீனவர்கள் விடுவிக்கப்பட்டு இன்று காலை சென்னை அனுப்பிவைப்பு!
Reviewed by Author
on
February 18, 2022
Rating:

No comments:
Post a Comment