தாதியர்கள் உள்ளிட்ட சுகாதார ஊழியர்களின் போராட்டம் 2ஆவது நாளாகவும் முன்னெடுப்பு!
சம்பள உயர்வு உள்ளிட்ட 7 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து தாதியர்கள் உள்ளிட்ட 18 சுகாதார சேவை தொழிற்சங்கங்கள் நேற்று காலை முதல் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.
இதன்காரணமாக பல வைத்தியசாலைகளின் சேவைகள் பாதிப்படைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தாதியர்கள் உள்ளிட்ட சுகாதார ஊழியர்களின் போராட்டம் 2ஆவது நாளாகவும் முன்னெடுப்பு!
Reviewed by Author
on
February 08, 2022
Rating:

No comments:
Post a Comment