மின்சாரம் தாக்கி கணவன் மனைவி இருவரும் பலி
குறித்த தம்பதியினருக்கு ஒரு மகள் பல்கலைக்கழகத்தில் பயின்று வருகிறார்.
இருப்பினும் இவர்கள் உயிரிழந்தது அயலவர்களுக்குத் தெரியாத நிலையில் பல்கழைக்கழகம் சென்று வீடு திரும்பிய மகள் பெற்றோரைத் தேடியபோது இருவரும் கிணற்றுக்கு பக்கத்தில் இருவரும் உயிரிழந்த நிலையில் குற்றுயிராக கிடந்தனர்.
கணவனுக்கு 59 வயது எனவும் மனைவிக்கு 55 வயது எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மின்சாரம் தாக்கி கணவன் மனைவி இருவரும் பலி
Reviewed by Author
on
March 10, 2022
Rating:
No comments:
Post a Comment