அண்மைய செய்திகள்

recent
-

Laugfs சமையல் எரிவாயு விலை ரூ. 4,199 வரை அதிகரிப்பு!

Laugfs சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளும் இன்று  முதல் அதிகரிக்கப்பட்டுள்ளன. 

 12.5kg: ரூ. 2,840 இலிருந்து ரூ. 4,199 ஆக ரூ. 1,359 இனால் அதிகரிப்பு 

5kg: ரூ. 743 இலிருந்து ரூ. 1,136 ஆக ரூ. 1,680 இனால் அதிகரிப்பு 

2kg: ரூ. 672 ஆக அதிகரித்துள்ளது. 


கடந்த ஒக்டோபர் 11ஆம் திகதியும், Laugfs கேஸ் நிறுவனம் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை அதிரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Laugfs சமையல் எரிவாயு விலை ரூ. 4,199 வரை அதிகரிப்பு! Reviewed by Author on March 20, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.