உக்ரைன் மீது ரஷ்யா அதிநவீன ஹைப்பர்சோனிக் ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
உக்ரைன் மீதான தாக்குதலில் முதல்தடவை கின்ஜால் ஹைப்பர்சோனிக் ஏவுகணையை பயன்படுத்தியதாக ரஸ்ய அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
ஹைப்பர்சோனிக் ஏரோபலிஸ்டிக் ஏவுகணைகளுடன் கூடிய கின்சல் ஏவுகணை அமைப்பு இவானோ பிரான்கிவ்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள உள்ள டெலியாட் கிராமத்தில் ஏவுகணைகள் வெடிமருந்ததுகள் சேமித்து வைக்கப்பட்டிருந்த களஞ்;சியத்தை அழித்துள்ளது என ரஸ்யாவின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா அதிநவீன ஹைப்பர்சோனிக் ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
Reviewed by Author
on
March 20, 2022
Rating:

No comments:
Post a Comment