அண்மைய செய்திகள்

recent
-

இந்திய கடலோர காவல்படையினரால் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் விவரம் வெளியானது

இந்திய கடலோர காவல்படை  கப்பல் வஜ்ரா - 37 கன்னியாகுமரி கடற்கரைக்கு தெற்கே *120 நாட்டிகல் மைல்* தொலைவில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ​​08/03/2022 அன்று 18.00 மணி அளவில் 5 மீனவர்களுடன் IMUL - A-0108 PTM ஐக் கொண்ட ஒரு எல்லைக் கடக்கும் இலங்கை மீன்பிடி படகு பாதுகாக்கப்பட்டது. பின்னர் இந்திய கடலோர காவல்படை வஜ்ரா கப்பல் மூலம் அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டு தூத்துக்குடி தருவைகுளம் மரைன் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். 

 *இலங்கை மீனவர்கள் விவரம்* 

 1.ஜூட் சம்பத் பெர்னாண்டோ(41) 
 S/o கமிலேஷ் பெர்னாண்டோ 336/11, 
ஸ்ரீவர்த்தன பிரதேஷ், 
 முன்னக்கரை, இலங்கை 

 2.வர்ணகுல சூரிய வொர்பெட் கின்ஸ்லி பெர்னாண்டோ(41), 
 S/o துளசி ஃபீனாண்டோ 
 35/1 கவதியா வத்தே, 
 வட்டக்கலியா, சிலாபம், இலங்கை. 

 3.ரணில் இந்திக(37) 
 S/o சந்தலால், 108, வத்தக்கலியா, 
 சிலாபம், புத்தளம், 
 இலங்கை 

 4.யுவன் பிரான்சிஸ் சுனில் பிஹாரேரு(55) S/o வின்சென்ட் பிஹாரேரு 117/24, ஸ்ரீவர்தன பிரதேசம், நிகம்பு, முன்னக்கரி, ஸ்ரீலங்கா 

 5.அசங்கா ஆண்டன்(40), 
 S/o அன்டோன் பெர்னாண்டோ 
 109/96, நாணயக்காரவத்தை, வத்தகலிய, சிலாபம், இலங்கை 

[3/10, 9:54 PM] Viswanathan: தூத்துக்குடி இந்திய கடலோர பாதுகாப்பு படை ரோந்து பணியின் போது இந்திய கடல் எல்கைக்குள் அத்துமீறி மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 5 பேரை கைது செய்தனர்- படகையும் பறிமுதல் செய்தனர். 

பின்பு இன்று மாலை தூத்துக்குடி பழைய துறைமுகத்திற்க்கு கொண்டுவருவாதக தகவல் வெளியான நிலையில் துறைமுகத்தில் அனுமதி இல்லாதாதல் தருவைகுளம் மீன் பிடி துறைமுகத்திற்க்கு கொண்டு சென்று மெரைன் அதிகாரியிடம் ஓப்படைத்தனர். விசாரனை முடிந்த பிறகு அங்கிருந்து சாலை மார்க்கமாக இராமேஸ்வரம் கொண்டு செல்லப்படவுள்ளனர்.


இந்திய கடலோர காவல்படையினரால் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் விவரம் வெளியானது Reviewed by Author on March 10, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.