பால் மாவின் விலை அதிகரிப்பு – புதிய விலை விபரம் இதோ !
தற்போது இறக்குமதி செய்யப்பட்ட 400 கிராம் பால்மா பக்கெட் 540 ரூபாய்க்கும் ஒரு கிலோ பால் மா பக்கெட் 1,345 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேவேளை தற்போது சந்தையில் பால்மாவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு, பால் மாவை கொள்வனவு செய்வதற்காக இன்று பல பகுதிகளில் நீண்ட வரிசையில் காத்து நிற்கின்றனர்.
பால் மாவின் விலை அதிகரிப்பு – புதிய விலை விபரம் இதோ !
Reviewed by Author
on
March 20, 2022
Rating:

No comments:
Post a Comment