மின் கட்டணம் 500 வீதத்தால் அதிகரிக்கும் அறிகுறி?
இந்நிலையில் இன்னும் ஒரிரு நாட்களில் மின்சார கட்டணமும் அதிகரிக்கப்படலாம்.
எமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, 30 அலகுகளுக்கான மின் கட்டணத்தை தற்போதுள்ள விலையைவிடவும் 500 மடங்களால் அதிகரிக்குமாறு மின்சார சபை யோசனை முன்வைத்துள்ளது.
எனவே, மின்குமிழ்களை வெறுமனே பார்த்துகொண்டிருக்க வேண்டிய நிலையே ஏற்படும்.
இந்நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மின் கட்டணம் 500 வீதத்தால் அதிகரிக்கும் அறிகுறி?
Reviewed by Author
on
March 22, 2022
Rating:

No comments:
Post a Comment