யாழ். போதனாவில் மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு; கண் சத்திர சிகிச்சைகள் இடைநிறுத்தம்!
அத்துடன் சில மருந்துப் பொருட்கள் குறைந்தளவிலேயே உள்ளன.
இதனாலேயே சத்திர சிகிச்சை பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
அத்துடன் மருந்துப் பொருட்களுக்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
அவை கிடைக்கும் பட்சத்தில் மீண்டும் சத்திர சிகிச்சைகள் முன்னெடுக்கப்படும் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் வைத்தியர் மு.நந்தகுமார் மேலும் தெரிவித்துள்ளார்.
யாழ். போதனாவில் மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு; கண் சத்திர சிகிச்சைகள் இடைநிறுத்தம்!
Reviewed by Author
on
March 22, 2022
Rating:
Reviewed by Author
on
March 22, 2022
Rating:


No comments:
Post a Comment