அண்மைய செய்திகள்

recent
-

மின்சார சபையில் பில் புத்தகங்கள் தீர்ந்து விட்டதால் வாடிக்கையாளர்களுக்கு சிறிய ரசீதுகள் விநியோகம்

இலங்கை மின்சார சபை தனது வாடிக்கை யாளர்களுக்கு வழங்கப்படும் மின்சாரக் கட்ட ணப் பட்டியல்களுக்குப் பதிலாக தற்போது சில பகுதிகளில் சிறிய ரசீதை வழங்கி வருகிறது. இதற்குக் காரணம், பழைய பில் புத்தகங்கள் காலாவதியாகி விட்டதாகவும், புதிய பில் இன்னும் வரவில்லை என்றும் மானி வாசிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கைக்கான காகித இறக்குமதிக்குரிய அந்நியச் செலாவணி இல்லாததால் இந்தப் பிரச்சினை ஏற்பட்டிருக்கலாம் என்றும் அவர்கள் கூறுகின்றனர். 

மின்சார சபையில் பில் புத்தகங்கள் தீர்ந்து விட்டதால் வாடிக்கையாளர்களுக்கு சிறிய ரசீதுகள் விநியோகம் Reviewed by Author on March 15, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.