அண்மைய செய்திகள்

recent
-

புலமை பரீசில் பரீட்சையில் மன்/சித்திவிநாயகர் இந்து கல்லூரியில் 34 மாணவர்கள் சித்தி ( முழு விபரம் இணைப்பு )



புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் மன்னார் மாவட்டத்தில் மன்/சித்திவிநாயகர் இந்து கல்லூரி மாணவ மாணவிகள் 34 பேர் சித்தியடைந்து மாவட்டத்தில் முதலிடத்தை பெற்றுள்ளது அதே நேரத்தில் மாவட்ட பெறு பேறுகளின் அடிப்படையில் சித்தி விநாயகர் இந்து கல்லூரி மாணவன் A.டியன்றியா 184 புள்ளிகளை பெற்று மாவட்ட ரீதியில் மூன்றாம் நிலையையும் பெற்று கொண்டுள்ளார்  

 இம்முறை மன்/சித்திவிநாயகர் இந்து கல்லூரியை சேர்ந்த விசேட தேவையுடைய மாணவன் T.ரணிதன் அவர்களும் வெட்டு புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளமை குறிப்பிடதக்கது 



                              









உங்கள் பிள்ளைகளின் பரீட்சை முடிவுகளை பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள் -newmannar@gmail.com
புலமை பரீசில் பரீட்சையில் மன்/சித்திவிநாயகர் இந்து கல்லூரியில் 34 மாணவர்கள் சித்தி ( முழு விபரம் இணைப்பு ) Reviewed by Author on March 15, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.